அமெரிக்காவில் கேளிக்கை நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
மிச்சிகன் மாகாணம் டிட்ரியோட் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 19 பேர் காயமடைந்தனர். இதனையறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.