டி20 போட்டி: இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
Aug 6, 2025, 05:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டி20 போட்டி: இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Web Desk by Web Desk
Jul 8, 2024, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.

2 வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்துது. . இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.4 ஓவரில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

Tags: T20 tournament; Indian team won by 100 runs
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – தென் ஆப்பரிக்கா மகளிர் டி20 போட்டி மழையால் ரத்து!

Next Post

மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

Related News

கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை : திமுக பிரமுகர் பேரன் ஜாமீன் மனு தள்ளுபடி!

இமாச்சலப் பிரதேசம் : வெள்ளத்தில் சிக்கிய யாத்திரிகர்கள் கயிறு கட்டி மீட்பு!

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்குக் கூடுதலாக பத்து ரூபாய் வசூல்!

தமிழர்களின் உணர்வுகளை மதிக்கிறோம் – கிங்டம் பட தயாரிப்பு நிறுவனம்!

உத்தராகண்ட் கனமழையால் நிலச்சரிவு – மண்ணில் சிக்கிய கார்!

உத்தரகாசியில் ஏற்பட்ட மேகவெடிப்பு : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கல்ப் கேதார் சிவன் கோயில்?

Load More

அண்மைச் செய்திகள்

மதராஸி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

3 தேசிய விருது – பார்க்கிங் படக்குழு கொண்டாட்டம்!

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு : அமலாக்கத்துறைக்கு அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி!

திருவள்ளூர் : லாரி மோதி பெண் உயிரிழப்பு!

திண்டுக்கல் : புத்தகத்தை எடுக்க முயன்றபோது மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!

உத்தரகாசியில் நிலச்சரிவு : ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் புஸ்கர் சிங் தாமி!

ஒருநாள் போட்டிக்கு சுப்மன் கில்லை கேப்டனாக தேர்வு செய்யலாம் : முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் யோசனை!

மதுரை : வெறும் கைகளால் கழிவுநீர் அடைப்பை சரிசெய்யும் தூய்மை பணியாளர்கள்!

பிலிப்பைன்ஸ் செல்ல இனி விசா தேவையில்லை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies