இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியை ரோகித் சர்மா என நினைத்து அவரிடம் ரசிகர் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக ஹிப் ஹாப் ஆதி வெளியிட்டுள்ள வீடியோவில்,
இசைக் கச்சேரிக்காக லண்டன் சென்றபோது ரசிகர் ஒருவர் தன்னிடம் புகைப்படம் எடுக்க வந்ததாகவும், அப்போது அவர், உலக்கோப்பையை வென்று கொடுத்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறியதை கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.