புதுக்கோட்டை புத்தக திருவிழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 2 லட்சம் மாணவ- மாணவிகள், அரசு அலுவலர்கள், புத்தக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று புத்தகங்களை வாசித்தனர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெறவுள்ள புத்தக திருவிழாவில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான அதிகமாக புத்தகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.