புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் பாட வகுப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்சி படத்திட்டம் நடப்பு கல்வியாண்டு அமல்படுத்தப்பட்டது.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் வரும் 15ம் தேதி முதல் 8 பாட வகுப்பறைகள் நடத்துவும் மாநிலக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனால், அனைத்து பள்ளிகளும் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.20 மணிக்கு முடியும் வகையில் அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.