சிவ்ராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் பைரவன கோனே பாடா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை கன்னடத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சப்த சகர்டச்ச யெல்லோ படத்தின் இயக்குநர் ஹேமன்த் ராவோ இயக்கியுள்ளார்.
தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பே பெற்றுள்ளது.