துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள பான் இண்டியா திரைப்படமான லக்கி பாஸ்கர் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு வங்கி ஊழியரின் வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படமான ‘லக்கி பாஸ்கர்’- ஐ பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்குகியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.