ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதி சுற்றில் பிரான்சை வீழ்த்திய ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான அரையிறுதி சுற்றில் ஸ்பெயின் – பிரான்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 8 வது நிமிடத்திலேயே பிரான்ஸ் வீரர் ரன்டல் முனெய் கோல் அடித்து அசத்தினார்.
ஆட்ட இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்திய ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.