இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜிம்பாப்வே அணியுடன் டி20 போட்டிகளில் ஆடி வருகிறது.
இது வரை 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில், இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலை வகித்து வருகிறது. இந்நிலையில் 3வது ஆட்டம் இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது.