விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
அதேபோல் ஆத்தூரில் உள்ள வாக்குச்சாவடியில் திருமணம் முடித்த கையுடன் புதுமண தம்பதி தங்கள் வாக்கினை செலுத்தினர்.
வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் செயல்பட்ட புதுமண தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.