மும்பையில் பெய்த கனமழையால் ரயில் தண்டவாளத்தில் தேங்கிய நீரில் மீன்கள் நீந்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. தொடர் மழையால் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கிய நிலையில், மும்பை ரயில் நிலைய தண்டவாளத்தில் மீன்கள் நீந்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.