டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து வெளிநாடுகளின் இந்திய தூதர்கள் வாழ்த்து பெற்றனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவுக்கான தெற்கு சூடான் தூதர் லுமும்பா மக்லேலே, ஜிம்பாப்வே தூதர் ஸ்டெல்லா என்கோமோ ஆகியோர் திரெளபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தொடர்ந்து ஸ்பெயின் தூதர் ஜுவான் அன்டோனியோ, அர்ஜென்டினா தூதர் மரியானோ அகஸ்டின் ஆகியோரும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.