ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உயிரிழந்த மாட்டிற்காக அதன் உரிமையாளர் நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளார்.
பரமக்குடியை சேர்ந்த கேசவன் என்பவர் வளர்த்து வந்த காளை மாடு கடந்த 2021-ம் ஆண்டு உயிரிழந்தது. இந்நிலையில் உயிரிழந்த மாட்டின் 3-ம் ஆண்டு நினைவாக கேசவன் நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.