அஸ்ஸாம் மாநிலம் பிரம்மபுத்ரா ஆற்றில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. அஸ்ஸாமில் கனமழை காரணமாக பிரம்மபுத்ராவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
மேலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால், 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், பிரம்மபுத்ராவில் வெள்ளம் வடியத் தொடங்கி, நீர்மட்டம் அபாய குறியீட்டுக்குக் கீழே சென்றது.