ஜூன் 25-ஆம் தேதி அரசியலமைப்பு படுகொலை தினம்! - அமித் ஷா
Jan 19, 2026, 02:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜூன் 25-ஆம் தேதி அரசியலமைப்பு படுகொலை தினம்! – அமித் ஷா

Murugesan M by Murugesan M
Jul 12, 2024, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆண்டுதோறும் ஜூன் 25-ஆம் தேதி அரசியலமைப்பு படுகொலை தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சர்வாதிகார மனப்பான்மையுடன் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து, அவசர நிலையை பிரகடனப்படுத்தினார் என்று கூறியுள்ளார்.

எந்தவொரு தவறும் செய்யாத போதிலும், அவசர நிலையின்போது லட்சக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், ஊடகத்தின் குரல் ஒடுக்கப்பட்டதாகவும் அந்த செய்திக் குறிப்பில் அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ஆண்டுதோறும் ஜூன் 25-ஆம் தேதியை அரசியலமைப்பு படுகொலை தினமாக கடைப்பிடிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அவசர நிலையின்போது மனிதாபிமானமற்ற முறையில் வேதனையை அனுபவித்த நபர்களை இந்த தினத்தில் நினைவுகூர்வோம் என்றும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

Tags: June 25th is Constitution Day! - Amit Shah
ShareTweetSendShare
Previous Post

ஆர்எஸ்எஸ் மாநாடு! : 46 பிராந்தியங்களிலிருந்து ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பங்கேற்பு!

Next Post

உலக மக்கள்தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி!

Related News

நெல்லை அருகே தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

குன்னூரில் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சேலம் அருகே காவலரை தாக்கிய இளைஞர் கைது!

ஒரு குடும்பத்தின் மாதச் சம்பளத்தை  பறித்த ஆம்னி பேருந்துகள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

குடியரசு தினவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டம் என எச்சரிக்கை – தமிழகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை பல்கலைக்கழகத்தில் 9 மாதங்களாக செனட் கூட்டம் நடத்தப்படாததால் முக்கிய பணிகள் பாதிப்பு – பேராசிரியர்கள் குற்றச்சாட்டு!

80, 000 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது – சமூக ஆர்வலர்கள் வேதனை!

நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் – சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு!

ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவவை கூட்டத்தொடர்!

திருமாவளவன் குறித்த சர்ச்சை பேச்சு – திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து விசிக ஆர்பாட்டம்!

மனதில் இருந்து சாதியை அழிக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் கால அவகாசம் ஜனவரி 30 வரை நீட்டிப்பு!

முதல்வரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத கொடூரம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வாணியம்பாடி அருகே விஜயநகர மன்னர்கள் ஆட்சி கால நடுக்கல் கண்டுபிடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies