ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிட்டெட் தனியாக பிரிக்கப்பட்டு 2025ம் ஆண்டு ஐபிஓ வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது ஜியோ நிறுவனத்தின் மதிப்பீடு 9.3 லட்சம் கோடிகள் ரூபாய் வரை இருக்கும் என்று முன்னணி முதலீட்டு நிறுவனமான ஜெஃப்ரீஸ் தெரிவித்துள்ளது.
ஜியோ நிறுவனம் பட்டியலிடும் போது மதிப்பீட்டை 112 பில்லின் டாலர்கள் வரை நிர்ணயிக்கும் என்றும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலையை விட 7 முதல் 15 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.