காவரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு தி.மு.க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!
Mar 15, 2026, 06:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு தி.மு.க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Jul 13, 2024, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு தி.மு.க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு தினமும் 1 டி.எம்,.சி தண்ணீரை திறந்துவிடும்படி, காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது எனவும்

ஆனால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என அம்மாநில அரசு தெரிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது எனவும் ஓ.பன்னீர் தெரிவித்துள்ளார்.

மேலும், கர்நாடக முதலமைச்சரின் இந்த பேச்சு உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நீர் திறப்பது குறித்து கர்நாடக அரசிடம் பேசவோ, அழுத்தம் கொடுக்கவோ தி.மு.க அரசு முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழக அரசு இவ்வாறு மவுனம் சாதிப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அந்த அறிக்கையில், கர்நாடக முதலமைச்சருடன், தமிழக முதலமைச்சர் உடனடியாக பேசி காவேரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று என தெரிவித்துள்ளார்.

Tags: cauvery waterCauvery Management CommitteeFormer Chief Minister O. PanneerselvamKarnataka government
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து : இருவர் படுகாயம்!

Next Post

பழனி கோயில் கிரிவீதியில் வாகனங்கள் செல்ல முடியாதபடி சாலைகள் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு : கடையடைப்பு போராட்டம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies