ஈரோட்டில் மாவட்டம் திண்டலில் அகில இந்திய கைபந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 8க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.
வெற்றிபெறும் முதல் மூன்று அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.