புனேயில் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்திய பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரியின் சொகுசு காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
புனேயை சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், தனது ஜாதிச் சான்றிதழ் மற்றும் மாற்றுத்திறனாளி சான்றிதழில் முறைகேடு செய்ததும், சொந்த வாகனத்தில் சைரன் பொருத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரது சொகுசு காரை பறிமுதல் செய்துள்ளனர்.