துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த முன்னாள் அதிபர் டிரம்ப் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு கண்டனத்திற்குரியது எனவும், அரசியல் வன்முறைகள் சகிக்க முடியாதவை, எனவும் தெரிவித்துள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்து வன்முறைகளை எதிர்க்க வேண்டும் எனவும் சுந்தர்பிச்சை கேட்டுக்கொண்டு