அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் தலைமையேற்க வேண்டும்!- அன்புமணி இராமதாஸ்
Mar 19, 2026, 08:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் தலைமையேற்க வேண்டும்!- அன்புமணி இராமதாஸ்

Murugesan M by Murugesan M
Jul 15, 2024, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“காவிரி விவகாரத்தில், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்க வேண்டும்” என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகா அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

“காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கக் கூடிய வகையில் கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது” என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “கர்நாடகாவில், அம்மாநில முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையே கூட்டியது போலவே, தமிழகத்தில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையேற்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

“இவ்வாறு செய்வதன் மூலம், காவிரி விவகாரத்தில் தமிழகம் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கர்நாடகாவிற்கும், மற்றவர்களுக்கும் காட்ட முடியும்” என தெரிவித்துள்ளார்.

எனவே, “காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடியை காப்பாற்றவும், தமிழகத்தின் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்கவும் முதலமைச்சர் முன்வரவேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: The Chief Minister should preside over the all-party meeting!- Anbumani Ramadoss
ShareTweetSendShare
Previous Post

ராஷ்டிர சேவிகா சமிதியின் அகில பாரத கூட்டம்!

Next Post

விசிக பிரமுகர் வீட்டில் பதுங்கியிருந்த 4 ரவுடிகள் கைது!

Related News

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

Load More

அண்மைச் செய்திகள்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies