இரத்த தானம் செய்த நடிகர் சூர்யா!
Oct 24, 2025, 01:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரத்த தானம் செய்த நடிகர் சூர்யா!

Web Desk by Web Desk
Jul 15, 2024, 06:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியினை நிறைவேற்றும் விதமாக, நடிகர் சூர்யா தானும் இரத்த தானம் செய்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி மன்றம் சார்பில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், நேற்றைய தினம் 400 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர்.

இன்னும் பல மாவட்டங்களில் ரசிகர் மன்றம் சார்பில் இரத்த தானம் செய்யவும் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் சூர்யாவின் பிறந்த நாள் மட்டுமின்றி, எப்போது எங்கு தேவைப்பட்டாலும், இரத்த தானம் அளிக்கும் ஒரு அமைப்பையும் ரசிகர்கள் மேற்கொண்டுள்ளனர்.

ரசிகர்களின் இந்த சேவையை பாராட்டிய நடிகர் சூர்யா, வீடியோ கால் மூலமாக ரசிகர்களை வெகுவாக பாராட்டினார்.

கடந்த ஆண்டு 2000க்கும் மேற்பட்டோர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் வழங்கினர். அவர்களை நேரில் அழைத்து விருந்தளித்து பாராட்டிய நடிகர் சூர்யா, இனி ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்த தானம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் நேற்று ரசிகர்கள் ரத்த தானம் செய்த நிலையில், இன்று அவர் ரத்த தானம் செய்து, ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.

Tags: Actor Suriya who donated blood!
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர்: பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்

Next Post

திருநெல்வேலி மாநகராட்சியில் 55 லட்ச ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு என புகார்!

Related News

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை – 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்!

மலேசியா : இடுப்பளவு தண்ணீரில் குழந்தைகளை ஏந்தி நிற்கும் பெற்றோர்!

சர்ச்சை கருத்து – பொன்முடி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

விமானங்களில் பவர் பேங்க் கொண்டு செல்லத் தடை? – சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பரிசீலனை!

அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டால் வலுவான பதிலடி இருக்கும் : ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை!

டிராவல்ஸ் உரிமையாளர் கொலை : 3வது நாளாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

பழுதான சாலைகளில் புதைந்து நிற்கும் வாகனங்கள் – போக்குவரத்து பாதிப்பு!

போதைப் பொருள் கடத்த முயன்ற 8-வது கப்பலை தகர்த்த அமெரிக்கா!

மகளிர் உலகக் கோப்பை – அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!

கேரளாவில் முதல் முறையாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை!

ஆறு போல் காட்சியளிக்கும் சாண்டோ டாமிங்கோ சாலைகள்!

நவம்பர் 9ம் தேதி முதல் டெல்லி – சீனா இடையே நேரடி விமான சேவை!

வனப்பரப்பு அதிகரிப்பு – இந்தியா 9வது இடத்திற்கு முன்னேற்றம்!

இன்றைய தங்கம் விலை!

மலேசியா : திடீர் நிலச்சரிவு- சாலை முழுவதுமாக மூடல்!

வடகிழக்கு பருவமழை : நீரில் மூழ்கி சேதமடைந்த அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies