வேலைக்கு சென்ற கூலித்தொழிலாளி துபாயில் சிக்கித் தவிப்பு!
Mar 20, 2026, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலைக்கு சென்ற கூலித்தொழிலாளி துபாயில் சிக்கித் தவிப்பு!

Murugesan M by Murugesan M
Jul 15, 2024, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் இருந்து துபாய்க்கு வேலைக்கு சென்று அங்கு சிக்கித் தவிக்கும் கூலித்தொழிலாளியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சித்தூர் மாவட்டம் ராயலப்பாடு கிராமத்தை சேர்ந்தவர் சிவா. கூலித் தொழிலாளியான இவர் குடும்ப சூழல் மற்றும் கடன் தொல்லையால் துபாய்க்கு வேலைக்கு சென்றுள்ளார்.

சுமார் 2 லட்சம் ரூபாய் செலவு செய்து துபாய் சென்ற இவரை, ஆடு, மாடுகளை மேய்க்கும் தொழிலுக்காக பாலைவனத்தின் நடுவில் கொண்டு விடப்பட்டுள்ளார்.

தனிமையிலும் வாடி வருவதை வீடியோவாக வெளியிட்டுள்ள அவர், தன்னை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லுமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெலுங்கு தேசம் கட்சி தேசிய பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags: The laborer who went to work is stuck in Dubai!
ShareTweetSendShare
Previous Post

திருநெல்வேலி மாநகராட்சியில் 55 லட்ச ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு என புகார்!

Next Post

காலித் தண்ணீர் பாட்டிகளில் குழாய்த் தண்ணீரை நிரப்பி விற்பனை!

Related News

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

எடப்பாடியில் விடிய விடிய மழை – வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்

சேலத்தில் திடீர் மழை – சாயக்கழிவு திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் கொந்தளிப்பு!

மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை – சாலைகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

3-வது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை – சென்னை உயர் நீதிமன்றம்

அமைச்சர் பதவி வேண்டாம் என்றால் மட்டுமே சீட் – துரைமுருகனுக்கு திமுக மேலிடம் நிபந்தனை!

Load More

அண்மைச் செய்திகள்

‘தக்னி’ இஸ்லாமியர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி!

அன்னை தமிழ் மன்றத்தின் முயற்சியால் பஹ்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள்!

ராஸ் லாஃபான் ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் எதிரொலி – கேஸ் உற்பத்தியை நிறுத்தியது கேஸ்!

தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு எதிர்ப்பு – புதுச்சேரி முதல்வரின் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!

திமுகாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ‘தக்னி’ இஸ்லாமியர்கள்

ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஹரியானாவில் பொதுக்குழு கூட்டம்

சத்குரு குறித்த அவதூறு செய்தி.. நீக்கக்கோரி நக்கீரன் ஊடகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு ..முக்கிய குற்றவாளி கைது

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies