தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அய்யனார் கோயில் திருவிழாவை ஒட்டி மாட்டிவண்டி பந்தயம் நடைபெற்றது.
இதில் திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காளைகள் கொண்டு வரப்பட்டன.
போட்டியில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்றதை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு ரொக்கத்தொகை வழங்கப்பட்டது.