ஆஷாதி ஏகாதசியை ஒட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மகிழ்ச்சியும், செழுமையும் நிறைந்த சமுதாயம் உருவாக பகவான் விட்டலின் ஆசீர்வாதம் உதவட்டும் எனவும், நம் அனைவருடையே பக்தியும், கருணையும் பெருக வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இந்த தினம், ஏழைகளுக்கு சேவை செய்ய நம்மை ஊக்குவிக்கட்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.