ஐ.நா. பொதுச்சபையில் பிரதமர் மோடி செப்டம்பர் 26-ம் தேதி உரையாற்றவுள்ளார்.
ஐ.நா. பொதுச்சபையின் 79-வது கூட்டம் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று உரையாற்ற உள்ள உறுப்பு நாட்டு தலைவர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக ஐ.நா. வெளியிட்டுள்ளது.
கடைசியாக செப்டம்பர் 2021-ல் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.