இன்ஸ்டாகிராம் influencer ஆன Aanvi Kamdar, நீர் வீழ்ச்சியில் ரீல்ஸ் எடுக்க முயன்றபோது தவறி விழுந்து உயிரிழந்தார்.
மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள கும்பே நீர்வீழ்ச்சிக்கு தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்த அவர், ரீல்ஸ் எடுக்க முயன்றபோது சுமார் 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். சுமார் 6 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்புப்படையினர் அவரை மீட்டனர்.
பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்