அமெரிக்காவில் டைனோசர் எலும்புக்கூடு 372 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
கொலராடோவில், மோரிசன் அகழ்வாராய்ச்சி தளத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு தாவரத்தை உண்ணும் ஸ்டெகோசொரஸ் என்ற டைனோசரின் புதைப்படிவம் கண்டுபிடிக்கப்பட்டது.
11 அடி உயரமும், 27 அடி நீளமும் கொண்ட இந்த டைனோசரின் எலும்புக்கூடு நியூயார்க்கில் உள்ள சோதேபிஸ் ஏல நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டுள்ளது.