காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம் வரும் 24-ம் தேதி டெல்லியில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுவை மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீர் குறித்து மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உத்தரவு பிறப்பிக்க ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.