இன்றைய வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை முடிவுகள் புதிய உச்சத்தை அடைந்துள்ளன.
அதன்படி மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 81,000 புள்ளிகளை கடந்து வரலாறு காணாத அளவில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி முதல் முறையாக 24ஆயிரத்து 829 புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது.