அஜித் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் உருவாகி வரும் படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் நாளை வெளியாகும் தகவல் வெளியாகியுள்ளது.