தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் கடன் சுமை ஏற்றியதே விட்டதே திமுக அரசின் சாதனை என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கடந்த 3 ஆண்டு திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை கடன் சுமையை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். மக்கள் வரிப்பணத்தின் மூலம் விளம்பரப்படுத்துவதே திமுக அரசின் சாதனை எனவும் சசிகலா கூறினார்.