மீண்டும் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நீரஜ் சோப்ரா!
Aug 26, 2025, 04:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நீரஜ் சோப்ரா!

Web Desk by Web Desk
Jul 20, 2024, 02:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 117 இந்திய விளையாட்டு வீரர்களில் 24 பேர் ராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் ஈட்டி எறிதல் வீரர் சுபேதார் நீரஜ் சோப்ரா மீண்டும் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்.

ஜூலை 26 முதல் தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று நாட்டிற்குப் பெருமை சேர்க்க 117 இந்திய விளையாட்டு வீரர்கள் தயாராக உள்ளனர். இவர்களில் 24 பேர் ஆயுதப்படை வீரர்கள் ஆவார்கள். இந்த 24 விளையாட்டு வீரர்களில், நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் சுபேதார் நீரஜ் சோப்ரா உட்பட 22 ஆண்கள், இரண்டு பெண்கள் உள்ளனர். ராணுவ சேவைகளில் உள்ள பெண்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

2022 காமன்வெல்த் விளையாட்டு வெண்கலப் பதக்கம் வென்ற ஹவில்தார் ஜெய்ஸ்மின் லம்போரியா, 2023 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற சிபிஓ ரீத்திகா ஹூடா ஆகிய இரண்டு பெண் சேவை வீரர்கள் முதல் முறையாக ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இவர்கள் முறையே குத்துச்சண்டை, மல்யுத்தத்தில் இடம்பெற்றுள்ளனர்.

அமித் பங்கல் (குத்துச்சண்டை); சிபிஓ தஜிந்தர்பால் சிங் தூர் (குண்டு எறிதல்),  அவினாஷ் முகுந்த் சேபிள் (3000 மீ ஸ்டீபிள்சேஸ்), உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 24 வீரர், வீராங்கனைகள் தவிர, 5 அதிகாரிகளும் பாரிஸ் செல்கின்றனர்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் ராணுவத்தினரின் பங்கேற்பு, விளையாட்டு கலாச்சாரத்தை வளர்ப்பதில் ஆயுதப்படைகளின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது நாடு முழுவதும் விளையாட்டு உணர்வை மேம்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Neeraj Chopra to participate in the Olympics again!
ShareTweetSendShare
Previous Post

விமான நிலையங்களில் இயல்பு நிலை- மத்திய அரசு விளக்கம்!

Next Post

நியூசிலாந்து பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடல்!

Related News

MAKE IN INDIA திட்டம் தற்போது MAKE FOR THE WORLD – பிரதமர் மோடி

கிருஷ்ணகிரி : விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அரங்குகள்!

மருத்துவ சீட்டுகளில் குறிப்புகள் தலைகீழாக எழுதும் ஊழியர்கள்!

மிஷன் சுதர்சன் சக்ரா முதல் வெற்றி : மொத்த நாட்டுக்கும் ஒரே பாதுகாப்பு கவசம்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

சீனாவுக்கு இந்தியா பதிலடி : அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

கருப்புப் பட்டியலுக்குள் தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொடைக்கானல் : காரில் சுற்றுலா வந்தவர்களை தடுத்து நிறுத்தி தாக்க முயன்ற உள்ளூர் வாகன ஓட்டுநர்கள்!

விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவிற்கு உற்சாக வரவேற்பு!

ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

நெகமம் சாலைப்புதூரில் தேவாலயம் கட்ட அனுமதி தரக்கூடாது : விவேகானந்தா சேவா மையம் சார்பில் மனு!

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ஊசி செலுத்தப்பட்ட 8 குழந்தைகளுக்குத் திடீரென வலிப்பு!

சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை உடனே சீரமைக்க வலியுறுத்தல்!

தெலங்கானா : பலரையும் கவரும் பழங்குடியின மக்களின் கைவினை பொருட்கள்!

லண்டன் : இந்திய உணவகத்திற்கு தீ வைத்த 15 வயது சிறுவன் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies