சென்னை, காசிமேட்டில் மீன்களை வாங்குவதற்கு கூட்டம் அலைமோதியது.
பெரிய வகை மீன்களான வஞ்சிரம், வவ்வால், பாரை, சூரை உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது. அதில் வஞ்சிரம் கிலோ 1200 ரூபாய் வரை விற்பனையானது.
மேலும் கொடுவா 500 ரூயாய்க்கும், திருக்கை மீன் 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.