நாளை தொடங்கவுள்ள மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. நாளை மறுநாள் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
நாளை தொடங்கும் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 -ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாள் கூட்டத்தொடரில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.