BTS குழுவை சேர்ந்த Kim Taehyung ஹவாய் கடற்கரையில் தனது நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது Kim Taehyung தென் கொரிய ராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் தற்போது Kim Taehyung பகிர்ந்துள்ள படங்களை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.