பொதுத்துறை நிறுவனமான யூனியன் வங்கியின் நிகர லாபம் 13.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 3 ஆயிரத்து 679 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடுகையில் 13.7 சதவீதம் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.