5 கதவுகள் கொண்ட மகேந்திரா தார் ராக்ஸ் மாடல் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மகேந்திரா தனது வாடிக்கையாளர்களுக்காக புது புது அப்டேட்களை வழங்கி வருகிறது.
அந்தவகையில் இளைஞர்களை பெரிதும் கவர்ந்த மகேந்திரா தாரின் அப்டேட் வெர்ஷனை அறிமுகம் செய்யவுள்ளது.
பெட்ரோல், டீசல் என இரண்டு வெர்ஷன்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரின் அதிகபட்ச விலை 25 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.