வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் அடித்த பந்து மைதானத்தில் மேற்கூரை ஓட்டை உடைத்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இங்கிலந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.
தொடரின் 2- வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஷமார் ஜோசப் சிக்ஸர் அடித்த பந்து மைதானத்தின் மேற்கூரை ஓட்டை உடைத்தது. இதில் ஓடுகள் ரசிகர்களின் தலையில் விழுந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
















