பங்களாதேஷில் இருந்து திரும்பிய 4,500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள்!
Jul 29, 2025, 08:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பங்களாதேஷில் இருந்து திரும்பிய 4,500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள்!

Web Desk by Web Desk
Jul 22, 2024, 02:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில் 4,500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பங்களாதேஷில் இருந்து திரும்பியுள்ளனர்.

அகர்தலாவில் வங்காளதேசத்தில் நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த ஜூலை 20- ம் தேதி பிரம்மன்பரியா மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் அகுரா சோதனைச் சாவடி வழியாக இந்தியா திரும்பினர்.

வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் இதுவரை நான்காயிரத்து 500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பங்களாதேஷிலிருந்து திரும்பியுள்ளனர். டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் எல்லைக் கடக்கும் இந்தியர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்பாடுகளை செய்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் இருந்து ஐந்நூறு மாணவர்களும், பூட்டானில் இருந்து 38 பேரும், மாலத்தீவிலிருந்து ஒருவரும் இந்தியா வந்துள்ளனர் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

உயர் ஸ்தானிகராலயத்து இந்திய பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அது மேலும் கூறியுள்ளது. பங்களாதேஷில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் மீதமுள்ள மாணவர்களின்  நலன் மற்றும் உதவிக்காக இந்தியா தொடர்ந்து பேசி வருகிறது.

Tags: 500 Indian students returned from Bangladesh!More than 4
ShareTweetSendShare
Previous Post

பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்!

Next Post

சொரிமுத்து அய்யனார் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

Related News

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

AI வருகையால் அதிரடி மாற்றம் : 12000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS நிறுவனம்!

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

சதுரங்க நாயகி திவ்யா தேஷ்முக்!

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன்!

ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் என்கவுண்டர்!

சேலம் : சேதமடைந்து காணப்படும் பள்ளி வகுப்பறைகள் – சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies