55 மின்சார ரயில்கள் ரத்து!- அறிவிப்பை திரும்பப் பெற்ற தெற்கு ரயில்வே!
Oct 13, 2025, 10:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

55 மின்சார ரயில்கள் ரத்து!- அறிவிப்பை திரும்பப் பெற்ற தெற்கு ரயில்வே!

Web Desk by Web Desk
Jul 23, 2024, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் பகல் நேரத்தில் புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையே இன்று முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை இரு மார்க்கங்களிலும் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை தெற்கு ரயில்வே திரும்பப் பெற்றது.

புறநகர் ரயில் சேவை இன்று முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை பகல் நேரத்தில் வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு பத்து முப்பது மணி முதல் நள்ளிரவு இரண்டு முப்பது மணி வரை மட்டும் புறநகர் ரயில் சேவைகள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 55 Electric Trains Cancelled!- Southern Railway Withdraws Notice!
ShareTweetSendShare
Previous Post

வருமான வரிச்சட்டம் மறு ஆய்வு செய்யப்படும்!

Next Post

9 மீனவர்கள் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்!

Related News

ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பெண்களை ஏமாற்றி விடலாம் என திமுகவினர் நினைக்கின்றனர் – வானதி சீனிவாசன்

கருணாநிதி பெயரில் விழா மற்றும் சிலை வைப்பதே திமுக அரசின் முழு நேர வேலை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணம், திமுகவை வீட்டிற்கு அனுப்பும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

தீபாவளி பண்டிகை – சென்னை தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை!

தீபாவளியை முன்னிட்டு பொருள்கள் வாங்க குவிந்த மக்கள் – 5 கி.மீ தூரம் போக்குவரத்து நெரிசல்!

தீபாவளி பண்டிகை – சென்னை தி.நகரில் அலைமோதிய கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுக கூட்டத்திற்கு தவெகவினர்  வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகள் – இபிஎஸ்

பாஜக – அதிமுக இயற்கையான கூட்டணி – நயினார் நாகேந்திரன்

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணையா? – உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு!

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் – தேர்தல் பரப்புரையை தொடங்கினார் நயினார் நாகேந்திரன்!

கண்கவர் செட்டிநாடு கைத்தறி சேலைகள் : தீபாவளிக்கு இத்தனை டிசைன்களா? – சிறப்பு தொகுப்பு!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – ஏற்பாடுகள் தீவிரம்!

உச்சரிக்கவே 20 நிமிடம் – 6 பக்க பெயர் கொண்ட மாமனிதர் : சிறப்பு தொகுப்பு!

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா – பொங்கல் வைத்து வழிபாடு!

ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள் : எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம்? – சிறப்பு தொகுப்பு!

கோவையில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயண நிகழ்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies