நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் முறைகேடு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாடு முழுவதும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், 2 இடங்களில் மட்டுமே வினாத்தாள் கசிந்துள்ளதால் மறு தேர்வு நடத்த தேவையில்லை என்றும், குறிப்பிட்டு உத்தரவிட்டனர்.