மத்திய பட்ஜெட் ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கானது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தேனியில் நடைபெற்ற அமமுகவின் மாவட்டச் செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
எடப்பாடி பழனிசாமி இருக்கும்வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பு இல்லை எனவும், அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள் என நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.