நாளை பிரதமர் மோடிகார்கில் பயணம்!
Aug 25, 2025, 07:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளை பிரதமர் மோடிகார்கில் பயணம்!

Web Desk by Web Desk
Jul 25, 2024, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு நாளை  பிரதமர் கார்கில் பயணம் மேற்கொள்கிறார்.பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஷின்குன் லா சுரங்கப்பாதைத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.

25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 9.20 மணியளவில் கார்கில் போர் நினைவிடத்திற்குச் சென்று கடமையின் போது மிக உயரிய தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார். ஷின்குன் லா சுரங்கப்பாதைத்  திட்டத்தை பிரதமர் மெய்நிகர் வடிவில் தொடங்கிவைக்க உள்ளார்.

ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டம் 4.1 கி.மீ நீளமுள்ள இரட்டை-குழாய் சுரங்கப்பாதையைக் கொண்டுள்ளது, இது லே-க்கு அனைத்து பருவ காலத்திலும் இணைப்பை வழங்குவதற்காக நிமு – படும் – தர்ச்சா சாலையில் சுமார் 15,800 அடி உயரத்தில் கட்டப்படும்.

இந்த சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டால், இது உலகின் மிக உயரமான சுரங்கப்பாதையாக இருக்கும். ஷின்குன் லா சுரங்கப்பாதை நமது ஆயுதப் படைகள் மற்றும் தளவாடங்களின் விரைவான போக்குவரத்தை உறுதி செய்வதுடன் மட்டுமல்லாமல், லடாக்கில் பொருளாதார, சமூக வளர்ச்சியையும் வளர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Prime Minister Modi will travel to Kargil tomorrow!
ShareTweetSendShare
Previous Post

மத்திய படையில் அக்னி வீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு!

Next Post

18 ஆண்டுகளுக்குப் பின்னர் தெரிந்த சனி சந்திர கிரகணம்!

Related News

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுவத்தில் அதிகாரிகள் அலட்சியம் – பாஜகவினர் புகார் மனு!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு – 5 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்!

தமிழக அரசு தொடங்கிய இதழியல் நிறுவனம் : திமுகவின் இளம் பேச்சாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என புகார்!

இபிஎஸ் தொடர்ந்த வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை!

விநாயகர் சதுர்த்தி பண்டிகை : 1500 சிலைகள் வைத்து வழிபட காவல்துறை அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

பரமத்திவேலூர் பேருந்துநிலையத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் : பயணிகள் அச்சம்!

உலர் சாம்பல் விற்பனையில் முறைகேடு? – உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

மத்தியப் பிரதேசம் : வெள்ள நிவாரணத்துக்கு பென்சனை கொடுத்த மூதாட்டி!

உத்தரகாண்ட் : மண்ணில் புதைந்த தொழிலாளர்கள் ஒருவர் பத்திரமாக மீட்பு!

அரசியலில் போட்டியிடும் வயதை 21ஆக குறைக்கலாம் – ரேவந்த் ரெட்டி!

மோசமான அணி என்ற சாதனையை படைத்த தென்னாப்பிரிக்கா!

கடலூர் : தனியார் வேன் ரயில்வே கேட்டில் மோதி விபத்து!

பல்லடம் அருகே டிப்பர் லாரி மோதி சிறுமி உயிரிழப்பு!

வங்கி நோட்டீஸ் வாங்க மறுத்த ரவி மோகன் தரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies