அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா – 2’ திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், 2025 ஏப்ரலுக்கு தள்ளிப் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில காட்சிகள் ரிஷூட் மற்றும் இறுதிகட்ட பணிகள் காரணமாக வெளியீடு தள்ளிப் போனதாக கூறப்படுகிறது. புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.