பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. முன்னணி வீரரான ஜோகோவிச் மேத்சூ எப்டெனை எதிர்கொள்கிறார்.
விம்பிள்டன் பட்டம் வென்ற அல்காரஸ் ஹேடி ஹபிப்புடன் மோதுகிறார். உலக தரவரிசையில் 80-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் சுமித் நாகல், முதல் சுற்றில் பிரான்ஸ் வீரருடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.