நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையத்தில் தடையை மீறி நடைபெற்ற கிடா முட்டு போட்டி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிடாமுட்டு போட்டிக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில் சாலபாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தடையை மீறி போட்டி நடந்துள்ளது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் போட்டியில் பங்கேற்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.