பெரம்பலூரில் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கூறியரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரியில் சிலர் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து வருவதாகவும், கர்ப்பிணி பெண்களை காரில் அழைத்து செல்வதாகவும் மாவட்ட சுகாதரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கர்பிணிகளின் காரை பின்தொடர்ந்த அதிகாரிகள் பெரம்பலூரில் தனியார் மருந்தகத்தின் மாடியில் வைத்து பாலினம் கண்டறியப்படுவதை உறுதி செய்தனர்.
அப்போது அதிகாரிகளை கண்டதும், 4 பேர் தப்பியோடிய நிலையில் முருகன் என்பவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.