ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், யாதமுரி அருகே, வெளி மாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட 3 ஆயிரத்து 240 லிட்டர் மது வகைகள் மற்றும் ஆயிரத்து 258 லிட்டர் நாட்டு சாராயத்தை போலீசார் திறந்த வெளியில் அழித்தனர்.
40 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் மீது ரோடு ரோலரை ஏற்றியும், ஆயிரத்து 258 லிட்டர் நாட்டு சாராயத்தை கீழே ஊற்றியும் போலீசார் அழித்தனர்.