டாக்டர் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவர்களுக்கு அரிய வகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
சேத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் அப்துல் கலாமின் திரு உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து அழிந்து வரும் மரம் மற்றும் செடிகளை பாதுகாக்கும் வகையில் மாணவர்களுக்கு நிலவேம்பு உள்ளிட்ட ஐந்து வகையான மரக் கன்றுகள் வழங்கப்பட்டது.